நடவடிக்கை எடுக்கவும்
உங்கள் தரவை நிர்வகிக்கவும்
உங்கள் தனிப்பட்ட தரவைச் சேகரிப்பது மற்றும் பயன்படுத்துவது குறித்து Shopify உங்களுக்குத் தேர்வுகளை வழங்குகிறது. Shopify வணிகர்களின் சார்பாக உங்கள் தனிப்பட்ட தரவுக்குச் செயலாக்கியாகவோ சேவை வழங்குநராகவோ Shopify செயல்படுவது போன்ற சில சூழல்களில், இந்தக் கோரிக்கைகளைச் சம்பந்தப்பட்ட வணிகரிடம் சமர்ப்பிக்குமாறு உங்களுக்கு அறிவுறுத்தப்படலாம்.
விளம்பரங்களுக்கு எனது தரவைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்து
விளம்பர நோக்கங்களுக்காக Shopify எனது தனிப்பட்ட தரவைப் பகிர்வதை அல்லது பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த விரும்புகிறேன்
தரவை அணுகு
என்னைப் பற்றி Shopify வைத்துள்ள தனிப்பட்ட தரவின் நகலைக் கோர விரும்புகிறேன்.
வணிகர் கணக்கு உள்ளதா? Shopify வணிகர்களுக்கு, பெரும்பாலான தகவல்களை உங்கள் Shopify கணக்கிலேயே எந்த நேரத்திலும் நீங்களே திருத்தி ஏற்றுமதி செய்யலாம். இதற்கு உதவி தேவைப்பட்டால், 24/7 செயல்படும் எங்கள் Shopify உதவி மையம் மூலம் தொடர்புகொள்ளவும்.
வளங்கள்
உங்கள் தரவு எவ்வாறு கையாளப்படுகிறது என்பதை அறியவும்
Shopify தளத்தின் அடித்தளம் நம்பிக்கையே. உங்கள் தனிப்பட்ட தகவலை நாங்கள் முறையாகக் கையாள்வோம் என்ற நம்பிக்கையும் இதில் அடங்கும்.
தனியுரிமைக் கொள்கை
Shopify உங்கள் தனிப்பட்ட தகவலை எவ்வாறு சேகரிக்கிறது, பயன்படுத்துகிறது மற்றும் பகிர்கிறது என்பதை அறியவும்.
வெளிப்படைத்தன்மை அறிக்கை
Shopify உங்கள் தனிப்பட்ட தகவலை எவ்வாறு பாதுகாக்கிறது என்பதை அறியவும்.
தகவலுக்கான சட்டரீதியான கோரிக்கைகள்
Shopify வைத்துள்ள தகவலை மூன்றாம் தரப்பு கோர விரும்பும்போது, சட்டப்பூர்வக் கடமைகளை Shopify எவ்வாறு சமநிலைப்படுத்துகிறது என்பதை அறியவும்.